06-30-2005, 08:25 AM
hari Wrote:குருவிகள் ஏதோ கற்பனையில் தான் மலர்.! மலர்.! என்று புலம்புகின்றார் என்றுதான் நினைத்தேன், இப்ப போற போக்கப்பார்த்தால் உண்மையாகவே ஒரு ரோஜாக்கோ மல்லிகைக்கோ டாவடிக்கிறார் போல தெரிகிறது :roll:கவனம் மன்னா.. மலர்கள் .. :wink:
[b][size=18]

