10-01-2003, 11:18 PM
kuruvikal Wrote:ஓடுறது தாவுறது எண்டு பலவகையில எல்லே வருகுது அப்ப ரேஸ்ற் ரெம்ப அதிகமாகத்தான் இருக்கும் எப்படியோ இளவட்டங்களைக் குழப்பிட்டா பிறகு உங்கட ஆட்சிதானே....?! அதுக்குத்தானே இவ்வளவும் பாடாய்ப்படுகுறியள்...குழம்புறதுகள் குழம்ப தெளியிறதுகள் போதும் புரட்சி பண்ண..! புரியுமோ என்னவோ...?!போட்டதிலை பாதிக்குமேலை நீங்கள் போட்டது.. அதுக்குப்பிறகுதான் ஆச்சிசரி.. சாமிசரி.. கொண்டுவந்தது.. நீங்கள் நாக்குத் தொங்கப்போட்டுக்கொண்டு.. நக்கிறது அவனெண்டு சொல்லுறமாதிரியிருக்கு..
உலகத்தில ஒரு ஜேசுவும் ஒரு விவேகானந்தரும் ஒரு திலீபனும் போதும்.....புரட்சி பண்ண.....600 பில்லியன் இருக்கு வெறும் மாமிச மலைகளாய்....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

