06-29-2005, 04:48 PM
<b>தூக்கத்தில் நடக்கும் வியாதியுள்ளவர்களுக்கு முகத்தாரின் சில ஜடியாக்கள்</b>
<b>1. படுக்கும்போது மனுசியின் சேலைத்தலைப்பால் கையை கட்டிவிட்டு தூங்குங்கள்
2. கதவை உள்பக்கமாக பூட்டித் திறப்பை ஜன்னலால் வெளியில் எறிந்து விடுங்கள் (விடிந்ததும் றோட்டால் போகும் யாராயாவது கூப்பிட்டு கதவைத் திறக்கலாம்)
3. படுக்கும்போது பக்கத்து வீட்டில் போய் படுத்துவிடுங்கள் தூக்கத்தில் நடந்து உங்கள் வீட்டுக்கே வந்து விடுவீர்கள்.
4. தூக்கத்தில்தானே நடக்கிறீர்கள் அதையே மாற்றிவிடுங்கள் நடக்கும்போது தூங்கப் பழகிவிடுங்கள்.
5. படுக்கும்போது ஒரு ஸ்டுலைவைத்து அதன்மீது ஏறி மேலேயுள்ள குயn ல் கயித்தைப் போட்டு அதைக் கழுத்தில் மாட்டி அப்பிடியே நின்ற நிலையில் தூங்குங்கள் பிறகு இந்த வியாதியைப் பற்றி கவலைப் படவே தேவையில்லை.</b>
<b>சத்திரி : டேய் முகத்தான் எப்பிடியடா உனக்கு இந்த ஜடியாக்கள் எல்லாம் வருது?
[b]முகம்ஸ்</b>: உள்ளுக்கையிருந்து அதுவா வருது

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>