06-29-2005, 04:29 PM
<b>"நமது கமராவுக்குள் சிக்கியவை"</b> தலைப்பில் கடைசியாக இணைக்கப்பட்ட பிறர் புகைப்படங்களை பிரித்து தனியாக <b>"மனதை கவர்ந்தத பிறர் புகைப்படங்கள்"</b> எனும் தலைப்பில் இணைத்துள்ளேன். புதிதாக புகைப்படங்களை இணைக்கும் போது சொந்த படங்களை முதல் தலைப்பிலும் சுட்ட படங்களை இரண்டாவது தலைப்பிலும் இணைத்தால் சிறப்பாக இருக்கும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

