10-01-2003, 09:36 PM
kuruvikal Wrote:அஜீவன் அண்ணா ஒன்று நிச்சயம் உங்களுக்கும் பொ...கி பட்டம் விரைவில் கிடைக்கும்....!
அஜீவன் அண்ணாச் சொல்லுறது உண்மை...ஆண்கள் வெளிப்படையாகச் செய்யிறதைப் பெண்கள் மறைத்து மறைத்துச் செய்கிறார்கள் அதுதான் கீழத்தேய அந்தப்புரங்கள் இன்றும் நிலைத்திருக்கக் காரணம்...ஆபிரிக்காவிற்கு அடுத்தபடி எயிட்ஸில் முதலிடம் வகிப்பது சீனா அல்ல இந்தியா....கவனிக்க...! மேற்குலகம் சற்று வேறுபட்டிருக்கிறது ஆனாலும் அது அளவுக்கு மிஞ்சி வேறுபட்டுவிட்டது ஆனால் அங்கு தேவையான மாற்றங்களைக் காணக்கூடியதாகவும் உள்ளது...!
உதாரணத்துக்கு ஒரு பாடப்பரப்பில் கருக்கட்டல் தடுப்பு முறை பற்றிப் படிப்பிக்கப்பட்ட போது எல்லா மாணவர்களும் ஒரு முறை படித்துவிட்டு இருந்து விட்டார்கள்...ஆனால் மாணவிகள் மட்டும் பத்துத்தடவை மீண்டும் மீண்டும் படித்தார்கள்....ஏன்...இது நடந்தது மேலத்தேய நாட்டில் அல்ல கீழத்தேய நாடொன்றில்....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதைவிட மோசமான பட்டம் கிடைத்தாலும் மகிழ்ச்சிதான். அப்படியான பட்டமாவது கிடைக்கிறதே தம்பி.......................அது யாழ் தளம் தாண்டியும் வருகிறதே.
ஒவ்வொரு கல்லாய்ப் பொறுக்கி அடுக்கிகட்டிய வீட்டில் கால்களை பதிக்க எங்கள் நிலம் எமக்கு வேண்டும்எங்கள், நிலமே எமக்கு வேண்டும்\"
என்று செய்தியாய் கூட வந்து விட்டது.கண்ணை மூடிக் கொள்வோமே..........
kuruvikal Wrote:ஒரு பாடப்பரப்பில் கருக்கட்டல் தடுப்பு முறை பற்றிப் படிப்பிக்கப்பட்ட போது எல்லா மாணவர்களும் ஒரு முறை படித்துவிட்டு இருந்து விட்டார்கள்...ஆனால் மாணவிகள் மட்டும் பத்துத்தடவை மீண்டும் மீண்டும் படித்தார்கள்....ஏன்...இது நடந்தது மேலத்தேய நாட்டில் அல்ல கீழத்தேய நாடொன்றில்....!
காரணம் ஆண்கள் கருத்தரிப்பதில்லை. பெண்கள்தானே கருத்தரிக்கிறார்கள்,பாதிக்கப்படுகிறார்கள்.
பாதிக்கப்படுபவர்கள் கவனமாக இருக்கவேண்டும்.
அதற்காகத்தான் பல முறை படிக்கிறார்கள்.குடும்பத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும் அவர்களுடயதே.
கொாடை வள்ளல்கள் கொடுத்து விட்டு போய் விடுவார்கள்.குத்தகைக்கு வாங்கியவர்களல்லவா அவஸ்தைப் பட வேண்டும்............. தேவையற்றவர்களுக்கு ஏன் அதிக கரிசனை.
சரியா குருவித் தம்பி.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->