06-29-2005, 07:26 AM
ஓ..............
மிகவும் துரதிஸ்டவசமானது.
ஈனர்கள் நக்கட்டும் அதற்காக யாழில் கைவைக்காதீர்கள் நாங்கள் முட்டிக்கொள்வோம்.ஆனால் எங்கள் மீது யாராவது முட்டிக்கொள்ள வேண்டாம் .மோகன் ஒரு தனிமரமல்ல பெருந்தோப்பு அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்.
யாழே நீ உன் பணியை செவ்வனே செய்கின்றாய் என நினைக்கின்றேன். அதனால்தான் அரவாணிகள் உன்னை தடுக்க நினைக்கின்றனர். காற்றுக்கு வேலியிடவும் சூரியனை கைக்குள் பொத்திவைக்கவும் நினைக்கும் முட்டாள்கள்
மீண்டும் உடனடியாக இயங்குவதற்கு முயற்சிகள் செய்த மோகன் அண்ணாவுக்கு(?)( <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) நன்றிகள் பீனிக்ஸ் பறவை எரித்தாலும் உயிர்பெற்றுவருமாம் யாழும் பீனிக்ஸ்தான்.
என்னுடைய இணையம் இயங்கிக்கொண்டிருந்தபோது
யாழ் விசமிகளால் தாக்கப்பட்டதாக அறிந்தபோது வேதனையும் ஆத்திரமும் கொண்டேன். அடுத்தநாள் என்னுடைய இணையம் வேலைசெய்யவில்லை. இன்றுதான் வேலைசெய்ய ஆரம்பித்தது. உடனடியாக யாழை கண்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
என்னுடைய வேதனையை உங்களுடன் உடனடியாக பகிர்ந்துகொள்ள முடியாமைக்கு வருந்திக்கொண்டு மீண்டும் கருத்துக்களால் மோதிக்கொள்வோம். எதிரிகளை சோர்ந்து போக வைப்போம்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]