10-01-2003, 08:36 PM
உண்மையிலேயெ அழகிய படங்கள். வரைந்தவருக்கு பாராட்டுக்கள். வரைந்தவர் யாரோ? என்னை முதலில் கவாஇந்த படம் விழி அடுத்தது பறவைகள் . அழகிய நகைச்சுவையுடன் கூடிய படங்களும் அந்த நகைச்சுவையை விளம்பும் வகையில் கீழே எழுதப்பட்ட வரிகள். படவரைஞர்களும் ஒரு விதத்தில் கவிஞர்கள் தான்.
[b]Nalayiny Thamaraichselvan


