06-29-2005, 07:05 AM
கணேஷ் : வேலைக்காரிகிட்ட வீட்டை உன் சொந்த வீடா நினைச்சுக்கன்னு சொன்னது தப்பா போச்சி.
மகேஷ் : ஏன்?
கணேஷ் : எங்கக்கிட்டேயே வாடகை கேட்குறா.
மகேஷ் : ???
மகேஷ் : ஏன்?
கணேஷ் : எங்கக்கிட்டேயே வாடகை கேட்குறா.
மகேஷ் : ???
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............


