06-28-2005, 03:09 PM
கவிதன் அவர் கமராவிலிருந்து ஒளிபதிவு செய்தவற்றை கணணிக்கு மாற்றும் போது காட்சியை மட்டும் தரவிறக்கம் செய்ய விரும்புகின்றார் என்று நினைக்கின்றேன். அதற்கு பின்பு அவருக்கு பிடித்தமான இசையை டப்பிங் செய்ய முயல்கின்றார்.
விது உங்கள் மடல் கிடைத்தது. எனக்கும் பதில் தெரியவில்லை. வேறு யாராவது தெரிந்தவர்கள் பதில் அளிப்பார்கள் காத்திருங்கள்
விது உங்கள் மடல் கிடைத்தது. எனக்கும் பதில் தெரியவில்லை. வேறு யாராவது தெரிந்தவர்கள் பதில் அளிப்பார்கள் காத்திருங்கள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>