06-28-2005, 02:14 PM
Quote:பெரிய விடயமே அல்ல. இரவு சாப்பாட்டு வேளை, எட்டு அல்லது ஒன்பது மணிக்கு எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நேரம்தான். ஒன்றாகக் கூடியமர்ந்து, ஒருவருக்கொருவர் மனம் விட்டுச் சிரித்துப் பேசி அன்று யாரையெல்லாம் சந்தித்தார்கள், எங்கெல்லாம் அலைந்ததில் என்னென்ன அனுபவங்கள், அசடு வழிந்தது, ஜெயித்தது, தோற்றது- தப்பு செய்தது கூட- தாராளமாகக் கொட்டி விடலாம். யார்- எல்லாம் நாம்தானே! மன இறுக்கம், அநாவசிய சந்தேகம் ஓடியே போய்விடும். வெளியிலுள்ள அளவு உள்ளேயும் அதே தோழமை தொடரும்போது, அதுதான் சொர்க்கம்.
ஒரு 5/6 வயதில் இருந்திருக்கும் இப்ப இல்லைங்க... இனி வரவும் மாட்டுது,,
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=18]

