06-21-2003, 02:31 AM
பித்தன் உங்கள் கருத்தில் பல நியாயங்கள் இருக்கின்றன என்பது உண்மை ஆனால் 'ஆணாதிக்கம்' என்ற பதப்பிரயோகம் தவறு போல் தென்படுகிறது...மனிதனில் ஆண்களூக்கு இயல்பாகவே தலைமைத்துவத்துக்கான உடல் உள வலிமைகளும் திறன்களூம் இயற்கையால் அளிக்கப்பட்டுள்ளது....அதை சமூகத்
தலைமைத்துவத்தைக்காக்கவும் சமூகத்தை காக்கவும் பிரயோகித்தல் எப்படி ஆதிக்கமாக மாறமுடியும்..அப்படி என்றால் ஒரு நாட்டின் தலைவர் அல்லது ஒரு நிறுவனத்தின் தலைவர் என்ன ஆதிக்க சக்தியா? தவறுதானே...! அந்தவையில் பார்க்கும் போது ஆண்கள் தமக்கே உரித்தான தலைமைத்துவ வழி நடத்தலை மேற்கொள்வது ஆதிக்கமல்ல அது அவர்களின் சமூகக் கடமையே ஆகும்! ஆனால் ஆண்களில் சிலர் செய்யும் தவறான தலைமைத்துவப் பண்புப் பிரயோகமே பெண்கள் மீதான ஆண்கள் சிலரின் வன்முறைகளூக்கு வழி கோலுகின்றன! அதே போல் இன்று தலைமைத்துவ பண்பைக் கையில் எடுத்த பெண்களின் தவறான பிரயோகங்கள் ஆண்கள் மீதும் ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் பல பாதிப்புக்களை உண்டு பண்ணி வருவது கண்கூடு..உதாரணம் சந்திரிக்கா சிறிமா வின்னி மண்டேலா முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் மார்க்கோஸ் மனைவி...இப்படிப்பல அரசியல் தொழில் துறைத்தலைவர்கள்!
இவை எல்லாம் எதை உணர்த்துகின்றன என்றால் தலைமைத்துவ துஷ்பிரயோகமே ஆண்கள் மீது வேண்டாத பழிகள் விழக் காரணமாகும் என்பதையாகும்! இதை ஆண்களும் தவிர்த்துக் கொண்டால் சமூகத்தில் ஆண் பெண் சமூகவியல் வேறு பாடுகள் களையப்பட உறுதுணையாக இருக்கும்!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>