06-27-2005, 11:31 PM
SUNDHAL Wrote:தனது கையடக்கத் தொலைபேசியில் சீவல் தொழிலாளி பதிலளிக்கிறார். `ஆறு என்றால் முடியாது. ஐந்து தரலாம் மிச்சத்துக்கு வேறு யாரையாவது பிடியுங்கள்.'
என்ன சுண்டல் கேட்கிறவன் கேணையன் என்றால் எருதுவும் ஏறோபிளேன் ஓட்டுமாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி கீழ் இருந்து பேசியவரின் பேச்சை யாராவது கேட்கக்கூடியதாக இருக்கும் பனையில் இருந்து சீவல் தொழிலாளி அளித்த பதில் நிச்சயமாக அருகில் இருந்தவருக்கு விளங்கியிருக்க முடியாது. காரணம் இலங்கையில் மைக் போட்டு கதைக்கும் தொழிநுட்பத்திலான தொலைபேசிகள் இன்னும் அறிமுகமாகவில்லை.சில தகவல்கள்: யாழ்ப்பாணத்தில் தொழிற்பாட்டில் Dialog GSM நிறுவனம் மட்டுமே இருக்கிறது.
<img src='http://img213.echo.cx/img213/7193/dialogtelekomlogo2bi.gif' border='0' alt='user posted image'>
இதன் யாழ்ப்பாணத்திற்கான பிரதான பரிவர்த்த்னைக் கோபுரம் யாழ் பண்னையில் உள்ள சிறீலங்கா ரெலிக்கொம் நிறுவனவளாகத்திலேயே இருக்கிறது. இதனால் யாழ் நகரை அண்டிய பகுதிகளில் எந்நேரமும் தங்கு தடையின்றி செல்லிடப்பேசிகளை நாம் பாவிக்க முடியும். ஆனால் ஏனைய பகுதிகளில் பகல் நேரத்தில் செல்லிடப்பேசிகளை பாவிப்பது கடினம் காரணம் சரியான சமிக்கை இருக்காது. முன்னர் பலாலியில் ஒரு கோபுரம் நிறுவியிருந்தனர் பின்னர் அதனை மானிப்பாய்க்கு மாற்றிவிட்டனர் அதன் பின்னர் சுண்ணாகம் மல்லாகம் போன்ற எமது பகுதிகளுக்கு சரியான தொலைபேசி சமிக்கைகள் கிடைப்பதில்லை.
இன்னொன்று நாம் ஐரோப்பிய தேசங்களில் இருந்து இலங்கை செல்லும் போது நிற்கும் இடங்களிற்கு அருகில் இருக்கும் தொலைத்தொடர்பு கோபுரத்தின் பெயரை எமது தொலைபேசித்திரையில் காணும் போது உண்மையாகவே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. உதாரனமாக சுண்ணாகத்திலே நிற்கும் போது தொலைபேசித்திரையிலே மானிப்பாய் என்று காட்டும்.
இதுதான் Dialog GSM இன் யாழ் தொலைதொடர்பு கோபுரம்
<img src='http://img213.echo.cx/img213/1722/tower13nj.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img213.echo.cx/img213/1597/tower27fw.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img213.echo.cx/img213/179/tower34ge.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img213.echo.cx/img213/9426/dialoglogo4sp.jpg' border='0' alt='user posted image'>
இந்த படங்கள் மாலை 6 மணியின் பின்னர் வீடியோவாக பதிவு செய்தபடியால் தெளிவின்மைக்கு வருந்துகிறேன்.

