10-01-2003, 03:11 PM
sOliyAn Wrote:செக்ஸ் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குதான்.. சிலவேளை செக்ஸ் குடும்பமாவதற்கு முதலே சலித்துவிடும்.. குடும்பமான பிறகு வரும் செக்ஸுக்குகூட அளவுகள் இருக்கு.. அது அவரவருக்குத்தான் தெரியும்.. எனினும் வாழ்க்கைக்கு செக்ஸ் அடிப்படையானாலும்.. அன்புதான் தொடர்ந்து வழிநடாத்துவது.. அதுக்கு செக்ஸ் சிறிதளவுதான் துணைநிற்கும்.
<span style='color:brown'>
செக்ஸ் என்ற பதத்தை நாம் தவறாாக புரிந்து கொண்டிருக்கிறோம்.
அதுதான் உண்மை.
அன்பு, காதல், காமம், பாசம்,நேசம்,அனுதாபம்,நட்பு,கவர்ச்சி,............இப்படியான ஒருவரை ஒருவர் ஈர்க்கும் சக்தியுடன் கூடியதைத்தான் செக்ஸ் என்கிறோம். நமது நடைமுறை பழக்கத்தின் வித்தியாசங்கள்தான் வேறு வேறே தவிர அடிப்படை ஒன்றுதான்.
sOliyAn Wrote:செக்ஸ் அடிப்படையானாலும்.. அன்புதான் தொடர்ந்து வழிநடாத்துவது.. அதுக்கு செக்ஸ் சிறிதளவுதான் துணைநிற்கும்.
[size=13]அன்பு செலுத்துவதற்காக மட்டுமேயென்றால் வயதான கவனிப்பாரற்று இருப்போரை பார்த்து அன்பாக வழி நடத்தலாமே? ஏன் அழகாக இருக்க விரும்புகிறீர்கள்?
உங்களை அழகு படுத்திக்க் கொள்கிறீர்கள்? மற்றவர்கள் தன்பால் கவரப்பட வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?உங்களுக்கு ஏற்ற பொருத்தமான நேர்மையான ஒரு காதலி-துணைவி-மனைவி வேண்டுமென்று எண்ணுகிறீர்கள்? மனம் கொண்டோர் வழி தவறிய அபலைகளுக்கு அன்பு காட்டலாமே?
எல்லாம் செக்ஸ்....................ஏன் பொய் முகங்கள்................ஏன் இந்த அரிதாரங்கள்?......................
<b>[size=15]செக்ஸ் பற்றிய அலசலில் இருந்து(இந்தியா டுடே)</span></b>
<img src='http://www.yarl.com/forum/files/theeratha.jpg' border='0' alt='user posted image'>
[size=14]பாலுணர்வு பற்றிய இந்திய மனப் போக்கை புரிந்து கொள்வது எப்போதும் கடினமாகவே இருந்து வருகிறது.இந்தியர்கள் பின்பற்றும் தத்துவங்கள் ஆசாபாசமற்ற துறவறத்தை போற்றினாலும் அவர்கள் அன்பும் ஆசையும் மிக்கவர்களாகத்தான் இருக்கிறார்கள்
பாரம்பரியம் மிக்க கலாச்சாரங்கள் சுமூகத்துக்கு ஆகாத விசயங்களை வெளிப்படையாகத் தெரியாமல் மறைவாக இருக்கும் வரை ஏற்றுக் கொள்கின்றன.குறிப்பாக பாலுணர்வு விசயத்தில் அப்படியான அணுகுமுறைதான்.
பாலியல் என்பது ஒருவரது பிறப்பு முதல் ஏற்படும் அனுபவங்களின் ஒரு பகுதி.ஒரு தாய் தன் குழந்தையை எப்படிக் கையாள்கிறாள் என்பது அந்தக் குழந்தையின் செக்ஸ் இன்பத்தை தீர்மானிப்பதாய் இருக்கிறது.
இன்று , பழமைவாதத்தின் மிச்சங்களும் பெண்களின் புதுமைவாத எண்ணங்களும் மோதிக் கொள்வதால் படுக்கைகளில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுறுகிறார்கள்.
சினிமாவில் கூட பெண்களுக்கு வலுவான பாத்திரங்கள் தந்து கதை எழுதப்படுவதேயில்லை.அளவான சென்சார் பிரச்சனைகள் இல்லாத நிலை வந்தால் ஒழிய , பெண்களை தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத அழகு பதுமைகளாகவே காட்டி எடுக்கப்படும் படங்கள் நிற்கப் போவதில்லை.பெண்களின் செக்ஸ் தேவைகளை உள்ளடிக்கி, அழகியல் உணர்வோடு படமெடுக்கப் பட வேண்டும் என்கிறார் பெண்கள் அடக்கு முறை பற்றிக் கூறும் எழுத்தாளர் நஸ்ரீன் முன்னி கபீர்.

