10-01-2003, 02:03 PM
ஏன் பரணியாரே நல்ல வார்த்தைகள் இருக்க உங்களுக்கு அதுதான் பிடித்திருக்கோ.....?! வார்த்தைகள் பாவிக்கப்படும் இடம், சந்தர்ப்பத்தையும் பார்ப்பது நலம்....எதுக்கும் அவையடக்கம் முக்கியம்....!எது எப்படியோ படங்கள் நல்லா இருக்கு....ஆனா ஏன் புதுத் தலைப்புக்க வந்தது எண்டதுதான் புரியாத புதிரா இருக்கு.....! அங்கீகாரத்துக்கான தேடலோ...என்னவோ....?!
பாவம் படம் எடுத்து கஸ்டப்பட்டு மீளமைத்து இணையத்தில போட்டவர் ஒரு தமிழராக இருந்தால்.....அவருக்கு நல்ல நன்றிதான் இரட்டை அர்த்தத்தில் சொல்லி இருக்கு...இது தொடக்கத்தின் இரண்டாம் நிலை...! எங்க போய் முடியப்போகுதோ....?!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>