06-27-2005, 06:41 PM
நாம் 15,000 போராளிகளின் ஈகையாலும்,60,000 தமிழ் மக்களின் உயிர், உடமை இழப்புக்களினாலும் பெறும் உரிமையில் பங்கு கேட்க இவர்களுக்கு என்ன அருகதை இருக்கு.சிங்கள பேரினவாதம் போரினால் எமை வருத்தியபோது அமைச்சுப் பதவிகளை வகித்து பயங்கரவாதத்துற்கு துணை போன இவர்கள் இன்று பங்கு கேட்பதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.
தமிழீழத்தை அங்கீகரித்துவிட்டு வருவோரை வரவேற்போம், அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தோராக இருப்பினும்.எமது தேசத்தை கட்டியெழுப்ப அவர்கள் தோழ்கொடுக்க இசைந்தால், இசைவோரை மன்னிப்போம் அரவணைப்போம், புது யுகம் படைப்போம்.