06-27-2005, 01:29 PM
டன் புலுனாய்வு குழு சுட்ட சில கடி கேள்விகளுக்குரிய விடைகளை தெரிந்தால் சொல்லுங்கள்..
கடி1..ஏன் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீளமாக உள்ளது??
கடி2..A to Z எழுத்துக்களுக்குள் Bக்குத்தான் ஜலதோஷம் பிடிக்குமாம் அது ஏன்??
கடி3.. ஒரு கரண்ட் வயரில 3 எறும்புகள் போய்ச்சுதாம்.. அதில 2 எறும்பு கரண்ட அடிச்சு டெத்திடுச்சு சீ செத்திடுச்சு ஆனால் கடைசியா போன 1 எறும்பு சாகலையாம் எப்படி??
கடி4... காந்திக்கும் ஆனந்தசங்கரி, றீபிசிராமராஜன் ஒரே ஒரு வித்தியாசம் அது என்ன??
:roll: :? :wink:

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>