06-27-2005, 12:41 PM
யாரை பார்த்து என்ன கேள்வி கேட்டீங்க? கவர்ச்சியா நடிக்க ஆரம்பிச்சிட்டீங்களே என்பவர்களிடம் இப்படி அக்கினி கேள்வியை அள்ளி வீசும் சினேகா, ஏபிசிடி படத்தில் மட்டும் எக்கச்சக்கமாக நடித்திருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம். சைக்கோ கணவரை கட்டிக்கொண்டு திண்டாடுகிற குடும்ப பெண்ணாக நடித்திருக்கிறார் சினேகா. படத்தில் இவருக்கு கணவராக நடித்திருப்பது அப்படத்தின் டைரக்டர் சரவண சுப்பையா.
ஒரு காட்சியில் ஆஷ் டிரேவுக்கு பதிலாக சினேகாவின் தொப்புளை பயன்படுத்தியிருக்கிறாராம் சரவண சுப்பையா. சிகரெட் சாம்பலை சினேகாவின் தொப்புளில் தட்டுவது போல் காட்சி. இதை சினேகாவிடம் விளக்கிய போது ஆரம்பத்தில் தயங்கிய சினேக், டைரக்டரின் வற்புறுத்தலுக்கு பிறகு ஓ.கே சொல்லிவிட்டாராம்.
சீன் எடுக்கிற நேரத்தில் கேமிராமேன், இயக்குனர் தவிர அத்தனை பேரையும் வெளியேற்றிவிட்டு படம் பிடித்தார்களாம். தியேட்டருக்கு வரும்போது மட்டும் அத்தனை பேரும் ரசிக்கலாம் போலிருக்கிறது. என்ன லாஜிக்கோ?
tamilcinema.com

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............