06-27-2005, 12:30 PM
ஆ ஆஆஆஆ மீண்டும் தமிழில் புகுந்து விளையாட சந்தர்ப்பம் ஏற்படுத்தியதற்கு நன்றி. எல்லோரோடும் மீண்டும் களமாட வழி சமைத்த மோகன் மற்றும் அனைத்து அன்புறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி. எல்லோரும் நலம்தானே????
என்றென்றும் அன்புடன்
குசும்பு ஐயோ இல்லீங்க வசம்பு
என்றென்றும் அன்புடன்
குசும்பு ஐயோ இல்லீங்க வசம்பு

