06-27-2005, 12:04 PM
Danklas Wrote:ஜோவ்வ் லாச்சப்பல்ல இருக்கும் டமிழ் வீல்லாதி வில்லங்களா.. என்னப்பா செய்யிறீங்க.. பிரான்ஸ் லாட்சப்பல்லா நம்ம ஜேவிபி தோழர்கள் விபச்சாரம் அடச்சீ பிரச்சாரம் செய்யிறதெண்டுறது கிளிநொச்சி மத்திய சந்தையில நிண்டு வியாபாரம் செய்யிறமாதிரி,, ஆள் ஆளுக்கு (ஒவ்வொரு கடைகளிலும்) அடியாட்கள் வச்சிருக்கிறியளே என்னத்துக்கு ஈ கலைக்கவா?? 2 தட்டு தட்டக்கூடாது.. அவங்க நீங்கள் அடிச்சா கோவிக்கமாட்டாங்கள்,. அவங்களும் நம்ம இனம் (தேசத்தூரோக குண்டர்கள் இனம்) தான் (சூடு சுறனை இல்லாதவங்கள்)..
அட இவ்வளவும் செய்துகொண்டு இருக்கிறானுக நீங்கள் எல்லாம் பேசமல் இருக்கிறியள்.. நானும் ஏதோ நினைச்சன் நீங்கள் எல்லாம் மீசை வச்ச... ஆக்கும் எண்டு.. இப்பதானே தெரியுது எல்லாம் சே.. கட்டின பொ.. எண்டு.. உப்பிடியெண்டு முதலே தெரிஞ்சால் நாங்களும் (ஜனநாய்கட்சிகள், ஈபிடிபி, புல்லொட் சீ புளொட் சித்தார்த்தன், ஈபிஆர் எல் எவ் குரங்கர் அணி சீ வரதர் அணி, ரிவிஎம்,) எல்லாம் வெகு விரைவில உங்க கடை தேடி வருவம் ஜேவிபிக்குகொடுத்த மரியாதையை எங்களுக்கும் தாங்கப்பா...:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நல்லதா இருக்கே எடயப்பு swiss பொறுப்பு எனக்கு ஓய் சாத்திரி சும்மா மச்சானுக்கு வாத்துக்குடுத்துட்டு எனக்கு கயிறு தாறேல்லை சரியோ:evil: :evil: :evil: :evil:
[b]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->