06-27-2005, 11:14 AM
tamilini Wrote:அன்பு பாசம் அப்படி என்றா என்ன.? அதை எப்படி உணரமுடியும்..?![]()
:?
நல்ல ஒரு கேள்வி கேட்டிருக்கிறீங்கள் அக்கா. இதுநாள்வரை எனக்கும் விடை தெரியாத கேள்விகளில் இதுவும் ஒன்று
----------

