06-27-2005, 10:40 AM
ஒரு கற்பனை கதை..
ஒரு சிறுவன் ஒரு நாய் வளர்த்துவருகிறான், அதன் பெயர் குப்தா. அந்த நாய் மீது அளவற்ற பாசம் (றோகாரனுகள் நம்மட ஜன நாய்க கட்சி மீதுவைத்திருக்கிற பாசம் மாதிரி) ஒரு நாள் அந்த சிறுவன் பாடசாலை முடிந்து வீட்டுக்குள் நுழையும்போது அவனது தாயார் அவனிடம் "உன்னுடைய குப்தா செத்துப்போய்விட்டது" என்று கூற அவன் அப்படியா என்றுவிட்டு உள்ளே சென்று கம்புட்டர் கேம்ஸ் விளையாடிக்கொண்டு இருக்கிறான்..(எந்தவித கவலையுமில்லாமல்). உடனெ அவனின் தாய்க்கு மிகுந்த அதிசயம்,, அதெப்படி அந்த நாய்மீது யாரும் கல் எறிஞ்சாலே சரியாக கவலைப்படுறவன், நான் அது செத்துப்போய்விட்டது என்று சொல்ல பேசமல் போகிறான் என்று நினைத்துக்கொண்டு,, அவனுக்க் நான் சொன்னது விளங்கவில்லையோ என்றுவிட்டு மறுபடியும் தம்பி நீ ஆசையா வளர்த்த அந்த நாய் செத்துப்போய்விட்டது என்று சொன்னதும் தாமதம் அவன் வீறுட்டு அழத்தொடங்கி அங்கிருந்த எல்லாத்தையும் போட்டு உடைக்கதொடங்கினான்.. அந்த தாய்க்கு மிகுந்த ஆச்சரியம் முதல் சொன்னப்போ பேசமல் இருந்தவன் இப்ப ஏன் இப்படி செய்கிறான் என்று..
சிறுது நேரத்தால் அவனிடம் கேட்டாள் அந்த தாய். ஏன் நான் முதல் உன்னுடைய குப்தா இறந்துவிட்டது என்று சொல்லும் பொழுது எதுவித றியாக்ஸனும் இல்லாமல் கம்புட்டர் கேம்ஸ் விளையாடிக்கொண்டு இருந்தாய், இப்பொழுது திரும்ப அதையே உன்னுடைய நாய் செத்துவிட்டது என்று சொல்ல இப்படி அழுது ஆர்ப்ரிக்கிறார் என்று கேட்டபொழுது அவன் அழுகையுடாக சொல்கிறான்.. நீ முதல்ல சொன்னது அதாவது உன்னுடைய குப்தா இறந்துவிட்டது என்று சொன்ன சொல் எனக்கு சரியாக விளங்காமல் உன்னுடைய கொப்பா இறந்துவிட்டர் என்று கேட்டது அதுதான் என்று சொன்னானாம்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>