06-27-2005, 10:33 AM
shanmuhi Wrote:ஒருநாள் மெயில் வாகனத்தார் வெறும் கோவணத்தோடு ஏதோ தலைபோகிற வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறார். வழியிலே அவரை சவாரித்தம்பர் சந்திக்கிறார் ஒரு நக்கல் சிரிப்பு முகத்திலே இழையோட... தனது சின்னக்குடும்பி மேலே உயர பொக்கை வாய் திறந்து
"என்ன மயில் வாகனத்தார் குளிக்கப் போறியளோ" என்று கேட்க மயில் வாகனத்தார்.
"இல்லை.. கொழும்புக்குப் போறன்.. வழியில் எல்லாம் கண்டபடி திறந்து பார்க்கிறாங்களாம். அதான் இப்படி.." என்கிறார்.
பரிசோதனை என்ற பெயரில் பெரும் அட்டகாசங்கள் நடைபெற்ற காலம் அது.
மயில் வாகனத்தாருக்கு அது தானே உடுப்பே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


