06-27-2005, 10:28 AM
ஒரு நாள் பிள்ளையார், முருகன், சிவன், உமாதேவியார் எல்லோரும் தாண்டிக்குளம் சோதனைச்சாவடி ஊடாக பயணம் செய்கிறார்கள். அப்போது இராணுவத்தின் சோதனைச்சாவடியில் நிண்ட இராணுவம் முருகன், பிள்ளையார், உமாதேவியாரை அவர்களின் பயணத்தை தொடர அனுமதிக்கிறார்கள். சிவனை கைது செய்கிறார்கள் காரணம் என்னவாயிருக்கும் என்பதை டன் புலுனாய்வு குழு றோ புல்லுனாய்வுகுழுவுடன் நாயப்பிடி இனையத்தள ஆதரவோடு ஆரந்து பார்த்தபோது சிவன் அவர்கள் தனது உடம்பில் புலித்தோலை போர்த்தி இருந்தமை கண்டறியப்பட்டது..
:wink:
:wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>


