06-27-2005, 10:05 AM
பாம்புக்குட்டியொன்று தன் அம்மாவிடம் கேட்கிறது: "அம்மா! அப்பா எப்படி செத்துப் போனார்?" என்று
அதற்கு அம்மா பாம்பு இப்படிப் பதில் கூறுகிறது: "கள்ள பெட்டிஷன் எழுதுகிற ஒருவரைக் கொத்தி, உடம்பில் விஷம் ஏறி உன் அப்பா செத்துப் போனார்." என்று
"அடக்கடவுளே! கள்ள பெட்டிஷன் எழுதுகிறவர்கள் உடம்பில் அவ்வளவு விஷமா?" என்று கூறியது பாம்புக்குட்டி
ஒருநாள் மெயில் வாகனத்தார் வெறும் கோவணத்தோடு ஏதோ தலைபோகிற வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறார். வழியிலே அவரை சவாரித்தம்பர் சந்திக்கிறார் ஒரு நக்கல் சிரிப்பு முகத்திலே இழையோட... தனது சின்னக்குடும்பி மேலே உயர பொக்கை வாய் திறந்து
"என்ன மயில் வாகனத்தார் குளிக்கப் போறியளோ" என்று கேட்க மயில் வாகனத்தார்.
"இல்லை.. கொழும்புக்குப் போறன்.. வழியில் எல்லாம் கண்டபடி திறந்து பார்க்கிறாங்களாம். அதான் இப்படி.." என்கிறார்.
பரிசோதனை என்ற பெயரில் பெரும் அட்டகாசங்கள் நடைபெற்ற காலம் அது.