06-27-2005, 08:47 AM
poonai_kuddy Wrote:அக்கா அக்கா நான் சொல்லினது என்னெண்டால் பெண்ணியம் எண்டா என்னெண்டு தெரியாமல் மேடை ஏறிப் பேசுறதுக்கு பேர்தான் பெண்ணியம். இப்ப விளங்கிச்சா. பெண்ணியமெண்டால் பெண்ணும் பெண்ணும் சேந்து வாழுறது புருசனிட்ட சண்டை பிடிச்சு விவாகரத்து வாங்குறது வுமன் கிளப்பெண்டு போய் ரைம் பாஸ் பண்றது ஆண்களெல்லாம் கெட்டவையெண்டு கதைக்கிறது தாங்கள் தனிப் பிறப்புகளெண்டு கூவுறது, கள்ளக் காதலனோட ஓடுறது, கல்யாணங் கட்டாமல் பிள்ளை பெறுறது அவை எங்கள அடக்கினம் அடக்கினமெண்டு அலட்டுறது, சிகரட் பத்துறதுக்கும் மதுபானம் குடிக்கிறதுக்கும் உரிமை கேக்குறது இன்னும் நிறைய இருக்கக்கா கை நோகுது. உது தெரியாதே உங்களுக்கு.
அடப்பாவிகளா.. நன் பூனைக்குட்டி உங்கட விளக்கத்திற்கு. தெரியாமலே இருந்திருக்கலாம் போல கிடக்கு.
:evil: :wink:
நன்றி இளைஞன் உங்கள் பதிலுக்கு
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

