06-27-2005, 08:36 AM
Nitharsan Wrote:[quote=Mathan][size=14]களத்தில் உறுப்பினர்கள் பலரும் தமிழில் எழுத சிரமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். இந்த இணைப்பில் உள்ள சுரதா அண்ணாவின் வன்னி மென்பொருளை உபயோகித்து ஆங்கில அல்லது பாமினி தட்டச்சு முறைப்படி நேரடியாக தமிழில் எழுதலாம்.
<b>தரவிறக்கம் செய்ய</b>
இப்போது களத்திலிரந்த நேரடியாக தமிழில் எழுதக்கூடியவாறு உள்ளது...பாமினி >>யுனிகோட் converter இணைக்கப்பட்டிருக்கிறது.. ஆங்கிலம் >> யுனிகோட் பற்றி தெரியவில்லை
ம் தற்பொழுது களத்தில் ஈகலப்பை இல்லாமலே எழுதக்கூடியவாறு இருக்கிறதே. நன்றிகள் :
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

