06-27-2005, 08:22 AM
மூத்த பிள்ளைக்கு பொறுப்புக்கள் அதிகம் அதே நேரம் கடைசிப்பிள்ளையில் பெற்றோரின் கவனம் அதிகம்... இடையில் இருப்போார்க்கு பெற்றோரின் அன்பு கிடைப்பது பெரும்பாலும் குறைவு...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

