06-26-2005, 02:47 AM
இளைஞன் Wrote:இதை பற்றி ஏற்கனவே நான் கள உறவுகளுக்கு அறிவுறுத்தி இருந்தேன்! அதை போய் சும்மா கிளிக் செய்யவேண்டுமென்று இல்லை! உண்மையிலேயே நல்ல பயனுள்ள விடயங்கள் அதில் விளம்பரம் செய்யப்படுகின்றது, அது எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கின்றேன்!vasisutha Wrote:[quote=narathar]அங்கத்துவர் எண்ணிக்கையும்,பார்வையாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது களத்தை upgrade செய்வதற்கும் பாதுகாப்புச் செயலிகளுக்கும் ஆகும் செலவை விளம்பரங்களால் சரிக்கட்ட முடியாதா?
<span style='font-size:21pt;line-height:100%'>கீழே Google விளம்பரங்கள் உள்ளன.. அதனை Click செய்வதன்
மூலம் யாழ் தளத்திற்க்கு உதவலாம்..
கீழே இருப்பதால் ஒருவரும் இதை கவனிக்கவில்லை </span>
நன்றி வசி
இதுபற்றி ஏற்கனவே ஒரு பதிவு இடவேண்டும் என்றிருந்தேன். யாழ் களத்திற்கு கீழே இடப்பட்டுள்ள விளம்பரத்தை அழுத்துவதன்மூலம் யாழ்களத்திற்கு நீங்கள் உதவலாம். உதாரணமாக நீங்கள் ஒவ்வொருநாளும் யாழ் களம் வருபவராக இருந்தால் குறைந்தபட்சம் ஒருநாளைக்கு ஒருதடவையாவது விளம்பரத்தை அழுத்தலாம். அல்லது ஒரு நாளில் பல தடவைகள் யாழ்களத்திற்கு வருபவராக இருந்தால் அதிகபட்சம் ஒவ்வெர்ருமுறை வரும் போதும் ஒருதடவை அழுத்தலாம். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->