06-25-2005, 10:19 PM
[b][u][size=24]யாழ் உறவுப்பாலம்
<img src='http://img246.echo.cx/img246/7762/phoenix8zy.jpg' border='0' alt='user posted image'>
[size=13]உலகெங்கும் பரந்திருக்கும்
தமிழ் என்னும் பெரும் சமுத்திரம்
யாழ் எனும் இணையப் பாலத்தில்
உறவுப்பாலம் அமைத்து
நாளும் பொழுதும்
நாட்டு நடப்புக்களையும்
ஆச்சரியமூட்டும் தகவல்களையும்
அறிவியல் தகவல்களையும்
கண்கவர் காட்சிகளையும்
பொழுது போக்கு அம்சங்களையும்
சமையல் குறிப்புக்களையும்
தங்களுக்கிடையில் பரிமாறி கொண்டார்கள்.
பல நாள் பார்த்துப் பழகிய உறவுகள்
பலவற்றை பேசிப் பழகிய உறவுகள்
சில மணி நேர விசமிகளின் தாக்குதலால்
விக்கித்துப் போனார்கள் - ஆனால்
அவர்கள் வீழ்ந்து விடவில்லை
கவலையோடு சோர்ந்து விடவில்லை
மோகனின் கை வண்ணத்தில் மீண்டும்
யாழில் இசை மீட்டுகிறோம் நாம்
பலம் சேர்க்கிறார்கள் உறவுகள்
களம் காண்கிறோம் தொடர்ந்து.
<img src='http://img246.echo.cx/img246/7762/phoenix8zy.jpg' border='0' alt='user posted image'>
[size=13]உலகெங்கும் பரந்திருக்கும்
தமிழ் என்னும் பெரும் சமுத்திரம்
யாழ் எனும் இணையப் பாலத்தில்
உறவுப்பாலம் அமைத்து
நாளும் பொழுதும்
நாட்டு நடப்புக்களையும்
ஆச்சரியமூட்டும் தகவல்களையும்
அறிவியல் தகவல்களையும்
கண்கவர் காட்சிகளையும்
பொழுது போக்கு அம்சங்களையும்
சமையல் குறிப்புக்களையும்
தங்களுக்கிடையில் பரிமாறி கொண்டார்கள்.
பல நாள் பார்த்துப் பழகிய உறவுகள்
பலவற்றை பேசிப் பழகிய உறவுகள்
சில மணி நேர விசமிகளின் தாக்குதலால்
விக்கித்துப் போனார்கள் - ஆனால்
அவர்கள் வீழ்ந்து விடவில்லை
கவலையோடு சோர்ந்து விடவில்லை
மோகனின் கை வண்ணத்தில் மீண்டும்
யாழில் இசை மீட்டுகிறோம் நாம்
பலம் சேர்க்கிறார்கள் உறவுகள்
களம் காண்கிறோம் தொடர்ந்து.
[b][size=18]

