06-25-2005, 08:58 PM
யாழில் நடந்த கருத்து மோதல்களிற்கு வேலைக்குப் போய்ற்றுவந்து கருத்தெழுதுவம் என்றால் களத்தைக் காணவில்லை. இப்பதான் தெரியுது இது புலம்பெயர்ந்து புலத்தில் வாழும் உறவுகள் கருத்தாடிக் கவலைமறப்பதை விரும்பாத தீயவர்களின் சதியென்று. :evil:
hock:
மோகன் அண்ணா உங்களின் உழைப்பினில் மகிழ்வடைந்த முகமறியா களவுறவாகிய நாம் இத்தகைய சதியை முறியடிக்கவும் உம்முடன் என்றும் இருப்போம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உறவுகளே கருத்துடன் களம்தனில் கருத்தாடி தீயவர் முகத்தினில் கரிபூச கரம்சேர்ப்போம்.
hock: மோகன் அண்ணா உங்களின் உழைப்பினில் மகிழ்வடைந்த முகமறியா களவுறவாகிய நாம் இத்தகைய சதியை முறியடிக்கவும் உம்முடன் என்றும் இருப்போம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உறவுகளே கருத்துடன் களம்தனில் கருத்தாடி தீயவர் முகத்தினில் கரிபூச கரம்சேர்ப்போம்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

