06-25-2005, 08:52 PM
நடந்த தாக்குதலுக்கு மனம்வருந்துகிறேன்.மதன் முன்பும் இவ்வாறு நடந்ததாகக் கூறினார்,அப்படியாயின் தற்காப்பு செயலிகளை நீங்கள் அமைக்கவில்லயா?
யார் இவற்றைச் செய்கிறார்கள் என்று அறிந்து அவர்களை அம்பலப்படுத்தவும்,இதன்மூலம் இவ்வாறான தாக்குதல்கள் மீண்டும் நடைபெறுவதைத் தடுக்கலாம்.
மோகன் உங்களுகு இதனால் ஏற்பட்ட நட்டங்களுக்கு மனம் வருந்துகிறேன்,இக் களத்தை உங்களுக்கு நட்டம் ஏற்படாத வண்ணம் , நடைபெறவைப்பதற்கான முயற்சிகளை எடுக்கலாமே.
அங்கத்துவர் எண்ணிக்கையும்,பார்வையாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது களத்தை upgrade ,செய்வதற்கும் பாதுகாப்புச் செயலிகளுக்கும் ஆகும் செலவை விளம்பரங்களால் சரிக்கட்ட முடியாதா? மேலும் கள உறுப்பினர்களிடம் எவ்வகையான உதவிகளை எதிர்பாக்கின்றீர்கள் என்பதை அறியத்தரவும்.
உங்கள் வளர்ச்சியினாலேயே இது ஏற்பட்டது ஆகையால், மன உறிதியுடன் மேலும் வளர வாழ்த்துக்கள்.