09-30-2003, 09:50 PM
இளைஞன்
கவிதை எழுதுவதற்கான சுற்றாடலைத்தான் கேட்டிருந்தீர்கள்.
ஆனால் சிறுகதை எழுதுவதற்கான சுற்றாடல் பற்றி
October திசைகளில் பிரசுரமான
பாரதிராமனின் கலாட்டா பாத்திரங்கள் சிறுகதையில்
இப்படிக் குறிப்பிடப் பட்டுள்ளது.
[b]அநேக எழுத்தாளர்கள் இரவு பகல் எந்நேரமானாலும் எழுதுகிறார்கள்.
தலையில் வாளி நீரைக் கொட்டும் போதும்,
கழிப்பறையிலும், பயணங்களின்போதும், படுத்துக்கொண்டும்,
நின்று கொண்டும்கூட எழுதுகிறார்கள்.
குருடர்கள்கூட பிறரைக் கொண்டு எழுதுவிக்கிறார்கள்.
ஆக எந்த நேரமும் எந்த இடமும் எந்த நிலையும் கதை எழுதத் தகுதியானதுதான்.

nadpudan
alai
alai