06-25-2005, 12:21 AM
களம் கறுப்பாக இருக்கிறது கைலைட் பண்ணி பார்க்கும் போது தான் வாசிக்க கூடியதாக இருக்கின்றது . ஒப்பராவில் நன்றாக தெரிகின்றது ஆனால் என் கடவுச் சொல்லை அதனில் இயக்க முடியவில்லை பிழை என சொல்கிறது . ஆனால் இங்கே தன்னிச்சையாக சைன் பண்ண அனுமதித்ததால் இது என்னை உள்ளனுமதித்ருக்கிறது. ஆனால் , என் கடவு சொல் வேலை செய்யவில்லை.
[b][size=18]

