06-14-2005, 12:15 PM
[quote=kuruvikal]ஏன் சார் கொஞ்சோண்டாலும் மூளை இருக்கா சார்...அத்தூண்டு சின்ன எலியில இத்தூண்டு பெரிய கடவுள் எப்படி சார் இருக்க முடியும்...செத்துடாது...அதுக்கு ஏன்சார் இயற்பியல் கற்பிக்கிறியள்...அதுதான் சார் சொல்லி இருக்காங்க...அதுவள் வாகனங்கள் என்று...ஜஸ்ட் எலி உருவத்தில செய்த பொருட்கள் சார்...அதுக்கு உங்க இயற்பியலை அப்பிளை பண்ணிப் பாருங்க சார்..சரியா இருக்கும்...!
வேணுன்னா சார் குதிரைப் பந்தயம் நடக்குமெல்லாசார்...அங்க போய் பாருங்க சார்...குதிரை மனிசரைக் காவுதா இல்லைன்னா...அதுக்கு உங்க தியறிப்படி முண்டா சார் கொடுப்பாங்க...அரோகரோ...! :wink: <!--emo&
-->
[/url]
வேணுன்னா சார் குதிரைப் பந்தயம் நடக்குமெல்லாசார்...அங்க போய் பாருங்க சார்...குதிரை மனிசரைக் காவுதா இல்லைன்னா...அதுக்கு உங்க தியறிப்படி முண்டா சார் கொடுப்பாங்க...அரோகரோ...! :wink: <!--emo&
-->
[/url]