Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிலி நாட்டில் பயங்கர பூகம்பம்
#2
http://www.newscientist.com/channel/earth/.../mg18624933.500
இந்த இணைப்பில் கூறுவதின் படி இந்துசமுத்திரப்பிரதோசத்திலும் என்னேரமும் வரலாம். உண்மை நிலவரம் பற்றி நாட்டுமக்களிற்கு தெரியுமா?

தற்பொழு எல்லா ஊடகங்களும் அரசியல்வாதிகளின் நாடகங்களை எழுதுவதில் கவனமாக இருக்கிறார்கள்.

இதே விஞ்ஞானி பங்குளி 29 நடந்த பூகம்பம்பற்றி 2 வாரங்களிற் முன் எச்சரித்து இருந்தார். இணைப்பு:
http://www.newscientist.com/channel/earth/.../tsunami/dn7157
போர்ச்சூழலில் இப்படி ஒரு அனர்த்தம் நிகழ்ந்தால் எவ்வாறு எமது தாயகப்பகுதிகளிற்கு கால தாமதம் இள்றி ஆபத்துப்பற்றி அறிவிற்பது போன்ற விடயங்கள் பற்றி நாம் கொஞ்சம் விவாதித்தால் நன்றாக இருக்குமல்லவா?
புலத்திலுள்ளோர் தொழில் நுட்பரீதியில் எவ்வாறு அந்த தேவையை பூர்த்திசெய்யலாம் என்று கொஞசம் நாம் ஆராய்ந்து கருத்துப்பரிமாறிளால் என்ன?

இந்த விஞ்ஞாளியின் எச்சரிக்கை அடுத்து மேலும் பல விஞ்ஞாளிகள் ஆய்வாளர்களும் தொடர்ந்து கண்காணித்து புதிய தரவுகளை பெற்று நிலமையை ஆராய்ந்து அறிக்கைவிடுவார்கள் எள்று எதிர்பார்க்கலாம்.

இவற்றை வதந்திகளாக இல்லாமல் பொறுப்பான முறையில் மொழியாக்கம் செய்து எமது மக்களிற்கு விளங்கு வகையில் தாயரித்து வெளியிட்டால் என்ன?
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 06-14-2005, 11:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)