06-14-2005, 09:31 AM
இரண்டு யானைகள் ஒரு கரும்பு தோட்டத்திற்கு போகின்றது...
அதில் ஒரு யானை கரும்பு நல்லா சாப்பிடுகின்றது..
மற்ற யானை கரும்பு சாப்பிடவில்லை ஏன் :?:
அதில் ஒரு யானை கரும்பு நல்லா சாப்பிடுகின்றது..
மற்ற யானை கரும்பு சாப்பிடவில்லை ஏன் :?: