06-14-2005, 05:33 AM
Quote:தமிழ் படிக்கிறதால அந்தக் குழந்தைகள் (புலத்தில் உள்ள குழந்தைகள்) பெறும் பெறப் போகும் நன்மைகள் என்ன...??!
இங்கு பலதரப்பட்ட கருத்துக்கள் வைக்கப்பட்டுள்ள..இருந்தும்... ஒரு மொழியைக் கற்க வேண்டின்..அது வாழும் சூழலில் கொண்டுள்ள ஆதிக்கம் தாக்கம் பயன்பாடு முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்..அதனடிப்படையில் இங்கு வைக்கப்பட்ட கருத்துக்கள் செம்மையாக மேலே வினவப்பட்ட வினாவிற்கு விடைதரவில்லை...இதே கேள்வியுடன் குறிப்பாக ஆங்கில மொழித்தாக்கம் அதிகம் உள்ள நாடுகளில் வாழும் பெற்றோரும் குழந்தைகளும் இருக்கின்றனர் என்பதைக் கருத்தாடுபவர்கள் கவனத்தில் கொண்டு வழங்கும் கருத்தில் வெற்றுப்பதங்களுக்குப் பதில் விபரம் தருவது...சிறப்பானதாவும் பயன்மிக்கதாகவும் இருக்கும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

