06-14-2005, 04:30 AM
[quote=Vasampu]சில விடயங்களை மேலோட்டமாக பார்த்துவிட்டு தர்க்கம் செய்பவர்களுக்கு சொல்வது ஒன்றும் புரியாது. வாதம் பிரதிவாதமாக வேண்டாத சர்ச்சைகள் தான் உருவாகின்றன. எனவே தயவுசெய்து இந்த பக்கத்தை மூடிவிடுங்கள்
இதுவே எனது கருத்தும். சும்மா ஒண்டும் தெரியாமல் மதத்தைப் பற்றி கதைப்பவர்களுடன் கதைக்கிறதால வாதடுபவர்கள்தான் தங்கட நேரத்த வீணாக்கிறார்கள். குருவிகளை தனிப்பட்ட முறையில் தாக்குவதற்கென்றே சிலர் சேர்ந்து விளையாடுவதாக தெரிகிறது. அது சரி கிருபன் போட்ட குப்பைகளை இன்னும் தான் என்க வெட்டி ஒட்டுனதென்டு சொல்லயில்ல. சொன்னால் நல்லது.