Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம் பெயர் நாட்டில் குழந்தைகளுக்கு தமிழ்க்கல்வி அவசியமா?
#7
புலம்பெயர் நாட்டில் குழந்தைகளுக்கு தமிழ் நிச்சயமாக அவசியம். வருங்கால தமிழ் சமுதாயத்திற்கு தமிழ் மொழி படித்தால் தான் தமிழர் என்கிற அடையாளத்தோட வாழலாம். வெளி நாட்டில் பிள்ளைகளை தமிழ் படிக்காவிட்டால், அடையாளமே இழந்து தமிழ் மொழியும அழிந்து போய் விடும்.
இங்கு தமிழ் மொழி சுவிஸ் பாடசாலைகளில் ஒரு மொழியாக பதிவு செய்யப்படுகிறது. புள்ளித்தாளிலும் தாய்மொழி என்பதில் தமிழ்மொழி படிக்கிற பிள்ளைகளின் புள்ளிகள் பதியப்படுகிறது. இப்படி ஐயோராப்பிய அரசாங்கங்களே எமது மொழியை அங்கீகரித்து அதற்குரிய இடத்தை கொடுக்கும் போது எங்களை போன்ற தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் படிப்பிக்காமல் இருக்கலாமா?
ஆனால் இங்கு இரவு பகல் வேலை செய்வதால் பெற்றோருக்கு நேரம்கிடைப்பதும் கஸ்ரம் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பதற்கு.
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 06-13-2005, 09:22 PM
[No subject] - by sayanthan - 06-13-2005, 09:27 PM
[No subject] - by kuruvikal - 06-13-2005, 09:43 PM
[No subject] - by sayanthan - 06-13-2005, 10:04 PM
[No subject] - by MUGATHTHAR - 06-13-2005, 11:25 PM
[No subject] - by ilakkiya - 06-13-2005, 11:45 PM
[No subject] - by இளைஞன் - 06-14-2005, 01:20 AM
[No subject] - by kirubans - 06-14-2005, 01:34 AM
[No subject] - by narathar - 06-14-2005, 01:42 AM
[No subject] - by kuruvikal - 06-14-2005, 05:33 AM
[No subject] - by Vasampu - 06-14-2005, 10:47 AM
[No subject] - by வியாசன் - 06-29-2005, 10:01 PM
[No subject] - by ampalathar - 07-10-2005, 10:49 PM
[No subject] - by narathar - 07-10-2005, 11:27 PM
[No subject] - by ஈழத்துளி - 07-17-2005, 09:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)