06-13-2005, 11:25 PM
Quote:புலம் பெயர் நாட்டில் குழந்தைகள் தமிழ் கற்கவேண்டிய அவசியம் பற்றி பலர் தெரிந்து கொள்வதில்லை சுவிற்சலாந்து நாட்டில் இரண்டு மாநிலங்களில் தமிழ் ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிந்துள்ளேன்.தம்பி இது எண்டால் உண்மைதான் முக்கியமாக குழந்தைகளின் படிப்பில் அக்கரை எடுக்க வேண்டியவர்கள் பெற்றோர்களே... ஊரில் இருந்தால் பக்கத்தி வீடடுப் பிள்ளை அங்கை ரீயுசனுக்கு போகுது இஞ்சை ரீயுசனுக்கு போகுது எண்டு சொல்லி பிள்ளைகளை ஓட ஓட விரட்டும் பெற்றோh வெளிநாடு போனதும் பிள்ளைகளின் படிப்பில் அதிகம் அக்கரை எடுப்பதில்லை... இதுக்கு ஒரு காரணம் அளவுக்கதிகமான பணம் பெற்றோரின் கைகளில் பிளங்குவதால் அவர்களுக்கு பிள்ளைகள் படித்துத்தான் சல்ல நிலைக்கு வரவேண்டும் எண்ட எண்ணம் வருவதில்லை.... எத்தனையோ சிறுபிள்ளைகள் தாய் மொழிகூடத் தெரியாமல் இருக்கிறார்கள் எண்டால் இதுக்கு பெற்றோர்கள் தான் காரணம் ஏன் இவர்களுக்கு தமிழ்கூடச் சொல்லிக் கொடுக்க றேரமில்லையா அல்லது தமிழ் படிப்பது நாகரீகக் குறைவு என நினைக்கிறார்களா.....இப்ப இதுக்கு ஆசிரியர் வைச்சு சொல்லிக் கொடுக்க கூடியநிலை வந்து விட்டது...
எங்கை போய் முடியப்போதோ தெரியலையடா சாமி.....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

