06-13-2005, 09:46 PM
poonai_kuddy Wrote:[
. உங்கட மதம் இந்துமதமெண்டுறீங்கள் அதான் தமிழற்ற மதமெண்டுறதுக்கு என்ன ஆதாரம் வச்சிருக்குிறீங்கள் சொல்லுங்கக்கா
பூனைக்குட்டி எனக்கு சில விசயம் விளங்கேல்ல விளக்கம் சொல்லுவீங்களோ?......
தமிழர் எண்டா ஆர்? நீங்கள் உங்களை தமிழர் எண்டு சொல்ல என்ன ஆதாரம் வச்சிருக்கிறியள். தமிழ் பேசுறதால தான் எண்டா.....? யாராவது வெள்ளையர் தமிழ் படிச்சு பேச வெளிக்கிட்டால் அவையும் தமிழரோ?
இப்பகுதியில் கருத்தெழுதும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை.
சிலரிடம் எமக்கும் கேள்வி கேட்க விருப்பம். அதிலும் மேலுள்ள கேள்விக்கு பூனைகுட்டியிடம் விளக்கம் கேட்க மட்டும் விருப்பம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

