06-13-2005, 08:50 PM
தமிழருக்கு எந்த மதமும் வொந்தமில்லை. எந்தவொரு வாழ்க்கைமுறையுமில்லை. சடங்குகள்கூட மேலைநாட்டவருடையது நமக்கொரு கலாச்சரம் கிடையாது. நமக்கு பகுத்தறிவு சிடையாது. முற்போக்கு சிந்தனைக்கு களவு பொய் சூது வாது நாடுகிறோம்.நமக்கென்று உடைமைகள் கிடையாது. வன்முறையே நமது கலாச்சாரம். காட்டுமிராண்டித்தனமே நாம் படித்தவை இவைவிட வேறென்னவேண்டும் தமிழீழத்திலிருந்து வளமானவாழ்க்கைதேடிவந்து அரட்டையடிக்கும் நமக்கு?

