06-13-2005, 07:02 PM
vennila Wrote:[quote=Malalai]என்ன சுட்டி இப்படி சுத்த வைக்கிறியளே.. :roll: :roll: :roll: .புரியலை சுட்டி..... :roll: :roll: :roll:
இலகு தமிழில் சொல்லுங்களன் கவியுடன் சொல்லியிருக்கிங்களே....![]()
![]()
அது கவிதை இல்லையுங்கோ. சும்மா சந்தோஷத்தில் பார்த்தாலே பரவசம் திரைப்படப் பாடலை முணுமுணுத்தேன். என்ன முழிக்கிறீங்க. கவனம் விழியில் இருக்கும் முழி விழப்போகுது. பார்த்து முழுசுங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நமக்கெல்லாம் தாய்மொழிதான் தெரியுமுங்கோ. நான் ஒன்றும் நாய்பொழி பேய்மொழி
அப்படி மொழிகளும் இருக்கா சுட்டி...சரி சரி நான் கேக்கலை உங்க மாமா பற்றி..மன்னிக்கனும்....
" "
" "
" "

