06-13-2005, 06:21 PM
நீங்கவேற சயந்தனண்ணா எங்கட இந்துமதம் அப்பவே பல பல காலங்களுக்கு முன்னாடியே gays பற்றி சொல்லிட்டுது தெரியுமோ. அத அப்பவே அவை விளம்பரப்படுத்திட்டினம். நாரதரும் கண்ணனும் எண்டு நினைக்கிறன். கடவுளே அப்ப செஞ்சிட்டார் ஆனா மனுசன் அத தப்பெண்டு சொல்லி கடவுள எதிர்க்கிறான் தெரியுமோ.

