09-30-2003, 06:54 PM
'கல்லறையிலே இருக்கின்ற பல சமாதிகள்
காதலிலே தோல்வியுற்றவைதான் போலிருக்கின்றது'
பெண்னைப் படைக்காதே பிரம்மனே
பாவம் ஆண்களே....பரிதாபம் நாங்களே...
கல்லை உடைத்தாலும் நீர் வரும்
பாலை வனங்களோ...அழகான பெண்களே....
எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம்
பெண்கள் உலகமே நரகமே..ஓ...
என்ன அற்புத வரிகள்...கவிதை வரிகள் யாருடையதென்றால் அவருக்கும் பொ......கி பட்டம் கொடுத்துக் கெளரவிக்கலாம் என்றால்...பெயரை காணேல்ல....! :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:21pt;line-height:100%'>அவர் எல்லாம் சரியாத்தான் எழுதி இருக்கிறார்...ஆண் பெண் எல்லாம் போட வேண்டிய இடத்திலதான் போட்டிருக்கிறார்...இப்ப இருந்தால் இன்னும் எழுதியிருப்பார்.....அவ்வளவுக்கு நிலைமை மோசம்....!</span>

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>