06-13-2005, 03:04 PM
Quote:தாயாக்கி
தகமை கொண்டாய்
தந்தையே
தரணியில் நீயே
தயவு என்றும்...!
தந்தை
தயவு ஏன்
தரணிக்கு
தாய்க்கே தேவையற்ற போது...!
நிகழ்கால மற்றும் எதிர்கால அப்பா மாருக்கு நிறைவான வாழ்த்துக்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

