09-30-2003, 04:24 PM
Kanani Wrote:Quote:நம் நாட்டுப் பெண்கள் குழந்தைகளைப் பிரசவிக்கும் போது கணவன்மார் மனைவியின் பக்கத்தில் இருக்க எவரும் அனுமதிப்பதில்லை.
இதைத் தப்பாக பார்த்தால் தப்பாய் தெரியும்.
பகுத்தறிவோடு பார்த்தால் மிக மிக சரியானதே.
இதனை தப்பாக பார்க்கலாம் என்கிறீர்களே...அது எப்படி முடியும்? தன் மனைவியின் அருகில் கணவன் இருப்பதை எப்படி ஒருவன் தப்பாக பார்க்கமுடியும்?
இந்த நடைமுறை கொண்டுவந்ததன் காரணம்...பிரசவ வலியை ஆண்களுக்கு புரிய வைக்கவும்...அதன்மூலம் சனத்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் ஆகும்....ஆனால் அண்ணை இன்று நிலமை வேறு...பிரசவத்திற்கு முன் ஒரு ஊசி பின்புறம் போடுவார்கள்...அது வலியைக்குறைக்கும்...அதாவது வலியை முழுமையாக பெண்கள் உணரமாட்டார்கள்...நீங்கள் சொன்ன சிறந்த விஞ்ஞானிகள்தான் இதையும் கண்டுபிடித்தனர்.
நான் மனித இனவிருத்தி பற்றி முதலில் பார்த்தது அண்ணணின் மருத்துவப் புத்தகத்தில்...அப்பொழுது எனக்கு வயது 16...புதிய விடயமாதலால் நானும் துருவிப் பார்த்தேன்...எனது நல்ல காலமோ என்னவோ முதன் முதலில்..விஞ்ஞான ரீதியாக மனித இன விருத்தியை அணுகியதால் வேறு எண்ணமே தோன்றவில்லை... இன்றும் ஆபாசக்காட்சிகள் பார்க்கும்போது...கொழுப்பாலான மேலணிகளுக்கும்...சில தசைநார்களாலும் பல்வேறுபட்ட சுரப்பிகளாலுமான ஒரு அமைப்பிற்குமாகவா இவ்வளவு ஆட்டம் என்றுதான் தோன்றுகின்றது..
இப்படியே பாருங்கள்.....யோகிகளும் ஞானிகளும் சித்தர்களும் என்ன விஞ்ஞானம் தெரிந்தா மனதை அடக்கினர்...மனதை விட்டுப் பிடிக்க வேண்டும்..அளவோடு விட்டு பின் கட்டிவைத்து பழகிக் கொண்டால் எல்லாம்..யு..யு..பி...தான்! மனமல்ல குரங்கு மனிதனே குரங்கு.....!மனம் மனிதனை இயக்கினால் அவன் குரங்கு.... மனிதன் மனதை இயக்கினால் அவன் முழு மனிதன்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

