06-21-2003, 12:28 AM
sOliyAn Wrote:பிறேம்.. படங்களைப்பற்றி சுருக்கமாக ஓரிரு வரிகளில் குறிப்பு எழுதினால் எனக்குப் பியோசனமாக இருக்கும்.. அறிந்துகொள்ள.சோழியான், அவர் எரிமலையிலை கபளீகரம் செய்து இங்கே கொண்டுவந்து போடுகிறார்.
அவருக்கே இந்தப் படங்களுக்கான அர்த்தம் தெரியுமோ என்பது கேள்வியாக இருக்கிறது

