06-13-2005, 01:33 PM
Quote:தூயா பாப்ஸின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்... தொடர்ந்து எழுதுங்க..தூயா பாப்ஸ்...!
நன்றி குருவி பபா. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பரீட்சை முடிந்ததும், நிறைய எழுதி கல் அடி வாங்க தீர்மானித்து இருக்கிறேன்.Quote:முதல் சிறுகதை என்றாலும் நன்றாக எழுதியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள் தூயா.
உண்மையாவோ? இல்லாட்டி இப்பிடி சொல்லாட்டி நான் அழுவேன் என்று எல்லாரும் நல்ல இருக்கு சொல்றிங்களா அண்ணா??? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நன்றி.Quote:நானும்தான் புலத்திலை நடக்கிற கதையை எழுதுறன் ஆனா எவரும் என்னை பாராட்டினம் இல்லை ஆளாளுக்கு அடிக்க வாறாங்கள் பாராட்டுக்கள் தூய்ஸ்
ஓ அப்படி எல்லாம் நடக்குமா? நீங்கள் ஏன் பயப்படுறிங்க? உங்களுக்கு தான் மந்திரம் தெரியுமே...நன்றி அண்ணா
[b][size=15]
..
..

