06-13-2005, 06:45 AM
vasisutha Wrote:வெக்டோன் தொலைக்காட்சி விரைவில் கட்டணமாக்கப் படவுள்ளதாக
அறிவித்துள்ளார்கள் :| :roll: .
hock: தற்போது செய்தி, சட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் தான் தரமுடையதாக இருக்கின்றது, அதிலும் சட்டம் நிகழ்ச்சி பிரித்தானியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே பயனுடையது. அதனால் வெக்டோனை கட்டணமாக்க முன்பு அதன் மற்றய நிகழ்சிகளின் தரத்திலும் கவனம் செலுத்தினால் நல்லது,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

